THANJAVUR THALAIYATTI BOMMAI/தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

THANJAVUR THALAIYATTI BOMMAI/தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

Vendor
Viha Online
Regular price
Rs.350.00
Sale price
Rs.350.00

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை/THANJAVUR THALAIYATTI BOMMAI

தஞ்சாவூர் பொம்மைகள் அல்லது தலயாட்டி பொம்மைகள் களிமண்ணால் செய்யப்படும் பொம்மைகள் ஆகும்.தஞ்சயின் அடையாளமாக விளங்கும் இப்பொம்மைகள் தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றக் கூடியவை.காவிரி ஆற்றின் களிமண் கொண்டு செய்யப் படும் இப்பொம்மைகள் உலகெங்கும் புகழ் பெற்றவை.நவராத்திரி கொலுவில் தஞ்சாவூர் பொம்மைகள் வைப்பது வழக்கம்.

THE THANJAVUR DOLL IS A TYPE OF TRADITIONAL INDIAN ROLY-POLY TOY MADE OF TERRACOTTA MATERIAL.THE CENTER OF GRAVITY AND TOTAL WEIGHT OF THE DOLL IS CONCENTRATED AT ITS  BOTTOM - MOST POINT,GENERATING A DANCE  LIKE CONTINUOS MOVEMENT WITH SLOW OSCILLATIONS.IN GOLU THESE DOLLS INSTALLING IS A TRADITION.