
2 Mukhi Rudraksh :- Ardhanareshwar
Blesses the wearer with 'UNITY'.It could be related to Guru-Shishya,Parents-Children,Husband-Wife or Friends.Maintaining 'ONENESS'isits pecularity.Emotionally,ther is harmony in relationships.This beads helps in developing harmonious relationships.The moon is the ruling influence and hence it can greatly help in controlling negative traits like anger,frustration and lack of concentration.
Ruling God :- ARDHANARESHWAR
Ruling planet :- Moon
Beej Mantra :- Om Ardhanareshwar Devaaya Namah:
Wearing Day :- Monday
இரண்டு முக ருத்திராட்சம் அணிந்தவர்கள் பகவான் அர்த்தநாரீஸ்வர் அருள் கிடைக்கப்பெற்றவர்களாவர்.இதை அணிந்து கொண்டால் கணவன்-மனைவி,குரு-சிஷ்யன்,பெற்றவர்கள்-குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் ஒற்றுமை மேலோங்கும்.கணவன்-மனைவி உறவு பலப்படும்.இந்த ருத்திராட்சம் சந்திர பகவானின் ஆதிக்கம் கொண்டதால் இதை அணிந்து கொள்கிறவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் அதைக் கட்டுப்படுத்தும்.அப்படி ஒரு எண்ணம் எழாது.மனக்கவலை,குழப்பம்,கோபம் இல்லாமல் போகும்.