Akasa Karuda Kizhangu /ஆகாச கருடன் கிழங்கு

Akasa Karuda Kizhangu /ஆகாச கருடன் கிழங்கு

Vendor
Viha Online
Regular price
Sold out
Sale price
Rs.450.00

ஆகாச கருடன் கிழங்கை கயிற்றில் கட்டி தொங்க விட்டால் பறக்கும் கருடனைப் போல தோற்றம் அளிக்கும்.காற்றில் உள்ள ஈரத்தை ஈர்த்து உயிர் வாழும் சக்தி கொண்டது.தானாக முளை விட்டுக் கொடியாகப் படரும்.இந்த கிழங்கில் அமானுஷ்ய சக்திகள் உண்டு.இதற்கு சாகா மூலிகை என்கிற பெயர் உண்டு.வீட்டில் ஏற்படும் திருஷ்டி தோஷங்களை நீக்கும்.எதிரிகளால் ஏவப்படும் பில்லி சூன்யம் போன்ற எதிர்மறை சக்திகளைத் தானே ஈர்த்துக் கொண்டு தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.இதை நிலை வாசலில் கட்டித் தொங்க விட்டால் வீட்டில் உள்ளவர்கள் மாந்ரீகம் மற்றும் தீய சக்திகளிலிருந்து காக்கப் படுவர்.

Customer Reviews

Based on 8 reviews Write a review
×
Welcome Newcomer