Gooseberry Candy - Amla/ Nellikkai Candy (இனிப்பு நெல்லிக்காய்)

Gooseberry Candy - Amla/ Nellikkai Candy (இனிப்பு நெல்லிக்காய்)

Vendor
Viha Online
Regular price
Rs.80.00
Sale price
Rs.80.00

Amla is a natural health booster, it is high in fiber and vitamins which promote healthy hair, glowing skin, and enhanced eye sight. It is also a natural antioxidant and has anti-aging and anti-stress properties. It is extremely helpful as an after meal and as a digestive.

நெல்லிக்காய் உட்கொள்வதால் உடலுக்குப் பல நன்மைகள் ஏற்படும்.உடல் அரோக்கியத்தைத் தரும் கனிகளில் நெல்லிகனிக்கே முதலிடம்.இதில் நார்ச்சத்தும் உயிர்ச்சத்தும் அதிகம்.தொடர்ந்து நெல்லிக்காய் உட்கொள்வதால் கருமையான ஆரோக்கியமான முடி,சருமப்பொலிவு உண்டாகும் மற்றும் கண்களில் உள்ள கோளாறுகள் நீங்கி கண் பார்வை சிறப்பாகக் தெரியும்.சிறந்த நோய் எதிப்பு சக்தியைக் கொடுக்கும்.மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.இளமையாக இருக்க உதவும்.செரிமானக் கோளாறுகளை நீக்கும்.

 

Customer Reviews

Based on 1 review Write a review