Karungali bangles gives to the wearer good health benefits , removes skin and nerves problems
*It gives strength to bones and prevents from many health issues.
*The wearer will never face financial problems,black magic problems.*கருங்காலி வளையல்கள் அணிந்திருப்பவர்கள் உடல் ஆரோக்கியம்,மனா ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவர்.
*சருமப் பிரச்சினைகள் ஏற்படாது.
*எலும்பு வலுப்பெறும்
*நரம்பு மற்றும் பல்வேறு உடல் பிரச்சினைகள் தீரும்.
*பணப் பிரச்சினைகள் மற்றும் ஏவல்,பில்லி சூனிய பிரச்சினைகள் ஏற்படாது.