Skip to content

Viha Online

Karungali Rod / Plain / 35 mm / Half Foot

Rs.1,700.00

GST and shipping calculated at checkout, not included in the price above.

Viha Online

Karungali Rod / Plain / 35 mm / Half Foot

Rs.1,700.00

GST and shipping calculated at checkout, not included in the price above.

Karungali Rod / Stick Plain / 35 mm / 0.5 Feet

கருங்காலி கோல் - 0.5 அடி / 35 mm

கருங்காலி கோல்கள் பயன்படுத்தும் முறைகள் :

கருங்காலி கோலில் ஜவ்வாது,புனுகு பூசி சந்தனம் குங்குமம் திலகமிட்டு புஷ்பம் வைத்து குலதெய்வம் அல்லது பிடித்த தெய்வத்தை அழைத்தால் நம் பூஜையறையில் வந்து தெய்வங்கள் குடி கொள்வார்கள் என்று சித்தர்கள் உறுதியாக நம்பினார்கள். நம் முன்னோர்களும், சித்தர்களும் பூஜைக்கு கருங்காலிக் கோல்களை வைத்து வணங்கினார்கள். இதை வைத்திருப்பவர்களுக்கு வாக்கு சித்தி உண்டாகும்.

கருங்காலி கோல்கள் பயன்கள்:

1. தன வசியம் 2. வாழ்வில் முன்னேற்றம் 
3. துன்பங்கள் மறைந்தோடும் 
4. செல்வ வளம் பெருகும் 
5. எடுத்த காரியம் ஜெயம் உண்டாகும் 
6. சித்த பிரமை, மனக்கசப்புகள் அகலும் 
7. சகல கிரஹ தோஷ நிவர்த்தி உண்டாகும் 
8. குலதெய்வ அருள் கிடைக்கும்

Instructions:-

On Karungali strick javadhu,punugu have to be applied & kunkumam thilak,workship either your kula deivam or any preferable god.If done so,it is believed that god will residenwithin our home.This was to told to us by our ancestors.Siddhas they followed the same method.

Benifits:-

  • Money & Wealth
  • Banishment of sorrous&worries
  • Reaching goals
  • Victory
  • Depression & anxiety relief.
  • Relaxation 
  • Blessings from kula deivam

 Size - 35 mm / 0.5 Feet / 7 inches

#vihaonlineebonywoodrod

#vihaonlinekarungalikattairod

 

  • Secure checkout, SSL encrypted
  • Ships across India
  • Genuine products, carefully packed
Real Results

Customer Reviews