
Youtube Link For Javvadhu and Korosanai : https://www.youtube.com/watch?v=63CjUwkBFHI&t=29s
There are lots of benefits of Korosanai if you use this, some of them are: For health Problems Solution Korosanai is very Useful. In late Marriage and marital Disputes it is very effective. For Protection From Black Magic. Resolving Relationship Issues. To Attract Divine Power. Remove Love And Relationship Problems Removes Business and Finance Problems.
கோரோசனை பயன்கள் :
கோரோசனை ஆன்மீகத்திற்கும்,மருத்துவத்திற்கும் பயன்படும்.இறை சக்தியை ஆகர்ஷிக்க கோரோசனையைப் பூஜையறையில் வைத்துப் பூஜை செய்யலாம்.கணவன் மனைவி பிரச்சினை நீங்க,திருமணத்தடைகள் நீங்க இதைப் பூஜையறையில் வைத்து வேண்டினால் கோரிக்கைகள் நிறைவேறும்.இதை வைத்தால்,பில்லி,சூனியம்,செய்வினை எதுவும் வீட்டிற்குள் வராது.தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.