



KANCHIPURAM SILK SAREE/காஞ்சிபுரம் பட்டுப்புடவை
kanchipuram silk sarees created by the master weavers of kanchipuram,tamilnadu.these silk sarees incorporates traditional techniques.kanchipuram(kanchivaram) silk sarees and wedding sarees will be a wardrobe tressure of every women.buy our exclusive design of kanchipuram sarees selected by Mrs.Anitha Kuppusamy.these selected sarees suits to all skin tones.
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள்
காஞ்சிபுரத்தில் நெசவையே தொழிலாகக் கொண்ட சிறந்த நேசவாளர்களால் நெய்யப்பட்ட இந்த பட்டுப் புடவைகள் பாரம்பரியமிக்கது.தென்னாட்டில் பண்டிகை நாள்களில்,விஷேச நாள்களில் மற்றும் கோவிலுக்குச் செல்கையில் பட்டுப் புடவைகளை அணிவது மங்களகரமானதாக கருதப் படுகிறது.திருமணமாகும் ஒவ்வொரு பெண்ணும் பட்டுப் புடவை அணிந்து தன் வாழ்க்கையை இனிதே துவாக்குகிறாள்.எங்கள் விஹா-வில் உள்ள புடவைகள் அனைத்தும் திருமதி.அனிதா குப்புசாமி அவர்களால் அனைவருக்கும் பொருந்தும்படி தேர்ந்தெடுக்கப்பட்டது.
Fabric :-kanchivaram
Length :- 6.3 metres with blouse
Blouse :- unstitched