Dry Dates / உலர் பேரிச்சை -100 gm
உலர் பேரிச்சை பயன்கள் :-
- உலர் பேரீச்சையில் அதிக புரதச்சத்தும் நார்ச்சத்தும் இருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் உணவுகளில் இது முக்கியமானது.
-
இதில் உள்ள கொழுமியபுரதம் என்னும் லைப்போப்ரோடீன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த வல்லவை. அதனால் இதயத்திற்கு மிகவும் நல்லது.
Benefits Of Dry Dates:-
- Good source of iron, calcium and other nutrients.
- Helps in bowel movement.
- Keeps cardiovascular system healthy.
- Boosts energy.
- Makes muscles strong.