Kamakhya Sindoor (Kamiya Sindoor)
Kamakhya Sindoor is the auspicious prasad of Goddess Kamakhya Devi which is obtained only once a year from Kamakhya Temple. Kamakhya Sindoor is blessed from Shri Maa Kamakhya Devi's Temple in Guwahati, Assam. Also called as Kamiya Sindoor, it is used to control a person. Kamakhya Sindoor is used in many other spritual or cosmic like protection from enemies or victory from enemies. It is also used in court cases and problems which remain unresolved. In addition, it removes effects of black magic.
Kamakhya Sindoor is the holiest pooja object offered to Gods.
காமக்கியா குங்குமம்
கவுஹாத்தி அசாமில் உள்ள ஸ்ரீ மஹா தேவி காமக்கியா தேவியின் கோயிலில் இருந்து காமக்யா குங்குமம் ஆசீர்வதிக்கப்பட்டு கிடைக்கப் படுகிறது. இது காமியா குங்குமம் என்றும் பெயரிடப்பட்டது. காமக்கியா குங்குமம் நபரைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. காமக்கியா குங்குமம் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அல்லது எதிரிகளிடமிருந்து வெற்றி போன்ற பல ஆன்மீக மற்றும் பிரபஞ்ச சக்தியை ஈர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளுக்கும், யாராலும் தீர்க்கப்படாத எந்தவொரு சிக்கலுக்கும் இந்த குங்குமம் பயன்படுத்தப்படுகிறது. காமக்கியா குங்குமம் சூனியம், பில்லி, பேய், பிசாசு போன்ற தீய சக்திகளை அழிக்கும் தன்மை கொண்டது. இந்த குங்குமம் அணிபவர்களிடம் தீய சக்தி நெருங்காது. காமக்கியா குங்குமம் தீய செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பிரிந்த உறவுகளை சேர்ப்பதற்கும், இழந்த அன்பைத் திரும்பப் பெறுவதற்கும், எதிரி பாதுகாப்பு, எதிரியின் வெற்றி பெறுவதற்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்மீகப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது.
காமக்கியா குங்குமம் என்பது கடவுள் அல்லது தெய்வத்திற்கு வழங்கப்படும் மிகவும் புனிதமான பூஜை பொருள். நாம் நெற்றியில் தினம் வைத்து வருவதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.
Quantity: 2 pieces