அரைஞாண் கயிறு சிகப்பு கலர்

அரைஞாண் கயிறு சிகப்பு கலர்

Vendor
Viha Online
Regular price
Rs.99.00
Sale price
Rs.99.00

ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் பொருள் வந்தது.
குடல் இறக்க நோய் தடுக்கவே அரைஞாண் கயிறு கட்ட வேண்டும்
Weight :  50 gm