கதை சொல்வதும் கதை கேட்பதும் ஆனந்தமே கேட்பதை காட்டிலும் கதை சொல்லியின் கதை சொல்லும் பாங்கு எரிச்சல்லூட்டாமலும் ,இடைத் தடை இல்லாமலும் இன்னும் கேட்போம்மென்ற ஈர்ப்புமிருக்குமாறு அமைய வேண்டும்।
இந்த வகையில் யான் கூறிய கதைகளிருக்குமென எண்ணுகிறேன்.
ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு கரு ,அது நம் வாழ்க்கை வயலுக்கு எரு ...