Black Turmeric / கரு மஞ்சள் - 10g

Black Turmeric / கரு மஞ்சள் - 10g

Vendor
Viha Online
Regular price
Rs.60.00
Sale price
Rs.60.00

Youtube Link for Black Turmeric : https://www.youtube.com/watch?v=wwjXrPMPoxU&t=5s

Black turmeric is used in kali,Mahalakshmi and Durga puja.It is believed that it brings good fortune,health,wealth and prosperity.So it is kept with Gods and Goddess to worship.It is also kept in cash box and wallet.

*Black Turmeric is also used to remove Black Magic.

*It is also used in Vastu to counter and removes the negative forces in the house.

கரு மஞ்சள் மஹாலட்சுமி, துர்கை,காளி பூஜைகளில் பயன் படுத்துவதால் பரசக்தி அருள் கிடைக்கும்.இதைப் பயன் படுத்துவதால் அதிர்ஷ்டம் ஏற்படுவதுடன்,உடலில் உள்ள நோய்கள் தீரும்.செல்வ சேர்க்கை உண்டாகும்.

கரு மஞ்சளை பூஜையறையில் இறை சக்தி ஆகர்ஷிக்க வைக்கலாம்.தொழில் புழங்கும் இடத்தில்,பணம் புழங்கும் இடத்தில் வைக்கலாம்.பர்ஸ்,பணப்பைகளில் வைத்தல் பணத்திற்கு என்றும் பஞ்சம் ஏற்படாது..

*கருமஞ்சள் வீட்டில் வைப்பதால் செய்வினைக் கோளாறுகள் நீங்கும்.

*கருமஞ்சள் வீட்டில் வைப்பதால் வாஸ்து கோளாறுகள் நீங்குவதுடன் எதிரும்அறைகள் விலகும்.

 

 

Customer Reviews

Based on 1 review Write a review