DIVY HALDI MALA,TURMERIC MALA (மஞ்சள் மாலை)
DIVY HALDI MALA,TURMERIC MALA (மஞ்சள் மாலை)

DIVY HALDI MALA,TURMERIC MALA (மஞ்சள் மாலை)

Vendor
Viha Online
Regular price
Rs. 350.00
Sale price
Rs. 350.00

*Divy Haldi Mala* This Haldi Mala (rosary) is made of pulps of Turmeric which is considered one of the most purifying herbs in Ayurveda. It is used for recitation of Mantras during those worshipping ceremonies which are performed to bring success when you are in trouble because of some enemy. Turmeric Mala is used to perform Anusthan (special prayers). It is associated with fertility.

ஆயுர் வேதங்களிலும்,சித்த மருத்துவத்தில் மஞ்சள் மிக முக்கிய பொருளாகக் கருதப்படுகிறது.நம் வாழ்விலும்,பூஜைத் பொருள்களிலும் மஞ்சள் மங்களகாரமான பொருளாகக் கருதப்பட்டு வருகிறது.மஞ்சள் கிழங்கால் செய்யப்பட்ட இந்த மாலையைப் பயன்படுத்தி மந்திரங்கள் ஜெபித்தோமேயானால் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட்டு வெற்றிகள் கிட்டும்.குழந்தைப்பேறு இல்லாமல் தவிப்பவர்கள் இந்த மாலையை அணிந்திருந்தாலும்,இந்த மாலையைப் பயன்படுத்தி மந்திரங்கள் சொன்னாலும் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.