மாங்கல்ய தாம்பூலம் செட்
கொலு,வரலக்ஷ்மி நோன்பு மற்றும் பண்டிகை நாள்களில் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சுமங்களிகளுக்கு மஞ்சள் தாலிக்கயிறு,குங்குமம்,மஞ்சள்,சீப்பு,வளையல்,கண்ணாடி போன்ற மங்கலப் பொருள்களைக் கொடுப்பது தமிழர்களின் பண்பாடு.திருமண வயதில் உள்ள பெண்களுக்கு இது போன்ற தாம்பூலப் பை கொடுத்து பெரியவர்கள் ஆசிர்வதிப்பதனால் சீக்கிரம் திருமணம் நடைபெறும்.இப்படிஸகொடுப்பதால் தீர்க்க சுமங்கலியாக வாழும் வரத்தை நாம் பெறுகிறோம்.3,5,7,9,11 இது போன்று ஒற்றைப் படை எண்ணிக்கையில் தாம்பூலம் வழங்கலாம்.
Mangalya thamboolam set
This set contains thalikkayiru,turmeric,kumkum,comb,bangles,and mirror.this is a culture of giving this mangalya thamboolam set on varalaxmi nonbu,golu days and fridays to maaried women and un married girls whom ready to get marry.if we give this thamboolam set,we get blessed as Theerkka Sumangali.can give this set to 3,5,7,9,11 and etc.,in odd nos.