Valampuri Shankh stand/(வலம்புரி சங்கு stand) 3 sizes

Valampuri Shankh stand/(வலம்புரி சங்கு stand) 3 sizes

Vendor
Viha Online
Regular price
Rs. 250.00
Sale price
Rs. 250.00

 பிரதிடைசெய்வது மிகவும்ொருததபூஜையறையில் வலம்புரி சங்கு வைத்து பூஜித்து வந்தால் வற்றாத அதிர்ஷ்டம் பெருகும்.இந்த சங்கை பூஜை அறையில் வைத்துத் தொடர்ந்து பூஜித்து வந்தால் தோஷங்கள் நீங்கி,செல்வ வலம் அதிகரிக்கும்.பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் 2 வது அவதாரம் கூர்ம அவதாரம்.தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திர மலையைத் தாங்க திருமால் எடுத்த அவதாரமே கூர்மாவதாரம்.மந்திரமலை அசையும்போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகப் புராணங்ளில் சொல்லப்பட்டிருக்கிறது.பெருமாள் ஆமை அவதாரம் எடுத்த காரணத்தினால்,ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாருக்குப் பிடித்தமான,மகாலட்சுமியின் சொரூபமான வலம்புரி சங்கை இந்த தூய பித்தளையினால் செய்யப்பட்ட இதில் அமர்த்தி வைப்பது மிகவும்ொருந்தும்

 

small stand for 3” and 5” sangu 

medium stand for 6” sangu 

large for 7.5 inches sangu